May 25, 2012
May 24, 2012
Word கோப்புகளை Image கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு
உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்பீர்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் எளிதாக மாற்றலாம். எளிய முறையாக இமேஜ் கோப்பை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஓபன் செய்யவும். |
May 11, 2012
All Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு.
Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
May 6, 2012
DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
நமக்குத் தேவையான தரவுகள், தகவல்களைச் சேமித்து சுலபமாக எடுத்துச் செல்வதற்கு பென்டிரைவ்களை தவிர சீ.டி, டி.வி.டி தட்டுக்களும் பயன்படுகின்றன.
எனினும் இவற்றிலுள்ள தரவு, தகவல்களை கணணிக்கு பிரதி செய்வதற்கு சில சமயங்களில் முடியாமற் போகலாம் அல்லது நீண்ட நேரம் எடுக்கலாம்.
இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் 1Step DVD Copy 3.3.7 ஆகும்.
May 1, 2012
விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB மூலம் கணணியில் நிறுவுவதற்கு
விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம்.
இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.
இதன் பின் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்,
Apr 28, 2012
உங்களது கணணியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க.

உங்களது கணணியை பலரும் பயன்படுத்தும் வகையில் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைக்கலாம்.
இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் எண்டர் அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியலில் Administrative Template என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Apr 12, 2012
விண்டோசின் டிஸ்க் மிர்ரர்
இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் ட்ரைவ் மிர்ரரிங். இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இதன்படி இரண்டு அல்லது அதற்கும் மேலான டிஸ்க்குகள் ஒரே டேட்டாவினைக் கொண்டிருக்கும். |
விண்டோஸ் 7ன் பாவனைக் காலத்தை நீடிப்பதற்கு
அவ்வாறில்லாவிடில் கிரக் பதிப்பு, Trial பதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும், எனினும் அதன் முழுமையான பயன்களை அனுபவிக்க முடியாது. இவ்வாறு Trial பதிப்பை பயன்படுத்தும்போது அதன் கால எல்லையானது 30 நாட்களாகக் காணப்படும். இதன் பின்னர் அவ் இயங்குதளமானது சரியான முறையில் செயல்படாது போய்விடும். எனவே விண்டோஸ் 7ன் Trial பதிப்பை 30 நாட்களிலிருந்து 120 நாட்கள் வரை நீடிக்க முடியும். அதற்காக பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும். |
Apr 10, 2012
Windows Vista and 7 கணனியின் மொழியை மாற்றுவது
இது பொதுவாக சிலர் எதிர் நோகும் ஒரு பிரச்சினை. வெளிநாட்டில் இருந்து கணணியை வருவித்து கொண்டு வருபவர்கள் இங்கு வந்து கொடுத்து விடு அவர்கள் பாட்டுக்கு போய்விடுவார்கள்.
பார்த்தல் அது French,Duetch போன்ற மொழிகளில் கணணி இருந்தால் பெரிய கஷ்டம்தான். அந்த மொழியை System Optimisation மூலம் மாற்ற முடியாது. உடனேயே OS ஐ boot பண்ணி விடுவார்கள்.


