
உங்கள் கணனியை வேகமாக செயற்டுத்த
Windows Registry clean , free up disk space, defragment registry and disk போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள பல
Utility களை பயன்படுத்தியிருப்பீர்கள். அது மட்டுமல்லாது தொலைந்த கோப்புகளை
recover செய்துகொள்ள , முக்கிய
file or folderகளை மறைத்து (
hidden)வைத்தல் ,
personal applications களை கடவுச்சொற்களை இட்டு
lockசெய்து வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள்.மேலும் இந்த
Wise PC Engineer மென்பொருளை பயன்படுத்திய பின் இதுவே மிகச்சிறந்த
registry cleaner software அல்லது
disk cleaner என நீரே உணருவீர்.