flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label HARD DISK. Show all posts
Showing posts with label HARD DISK. Show all posts

Sep 22, 2011

ADMINISTRATOR PASSWORD - HARD DISK மற்றும் PROCESSOR மூலம் DELETE செய்வது


HARD DISK 

1. உங்களுடைய HARD DISK  கழற்றி  மற்றொரு கணினியில்பொருத்தவும் .

2. இப்போது உங்களுடைய HARD DISK பொருத்தப்பட்டுள்ள கணினியை SECONDARY HARD DISK  மூலம்  பூட் செய்யவும் .

3. தயவு செய்து PRIMARY HARD DISK  பயன்படுத்தாதிர்கள் ..
4. Windows போல்டர் -> system32 போல்டர் -> config போல்டர் வரிசையாக திறக்க வேண்டும்
5. கடைசியாக திறந்த config போல்டரில் உள்ள 
 SAM.exe மற்றும்SAM.log   இரு File களை  Delete  செய்யவும்.

 
உங்களுடைய  HARD DISK  கழற்றி CPU போட்டு  Boot   செய்யவும்.

May 1, 2011

எமது கணினியில் உள்ள "Drive" மறைத்து வைக்க..


நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,