நீங்கள் உங்கள் கணணியை பிறருடன் பகிரும் சந்தர்ப்பங்களில் முக்கியமான கோப்புறைகள் (Folders) மற்றும் கோப்புகளை(Files) மறைத்து வைக்க விரும்புவீர்கள். இவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு டிரைவில் மறைத்து வைப்பது எளிது. டிரைவை மறைத்து வைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் இப்பதிவில் சற்று எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.