Live CD அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது Live CD.
Showing posts with label Backup. Show all posts
Showing posts with label Backup. Show all posts
Feb 8, 2012
Live CD என்றால் என்ன?
Live CD அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது Live CD.Nov 3, 2011
வன்தட்டு Driver மென்பொருளை Backup எடுத்து வைப்பதற்கு!
இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது. இதுபோன்ற பிழைகள் ஏதும் இல்லாமல் இலவகுவாக தகவல்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவ Paragon Backup & Recovery 2012 என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. வன்தட்டில் இருக்கும் தகவல்களை அப்படியே வேண்டுமெனிலும் பேக்அப் செய்யலாம் இல்லையெனில் வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும்.
Sep 12, 2011
Post titleகணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு
ஒரு சின்ன மென்பொருளின் மூலம் நம் கணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணணியின் அனைத்து தகவல்களும் அதில் வந்து விடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும். இதில் 18 விதமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
May 3, 2011
எவ்வாறு System State data வினை பேக்அப் செய்வது?
இன்றைய நிலையில் பெரும்பான்மையனவரால் பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும், இதற்கு பிறகு விஸ்டா,7 போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளிட்டிருந்தாலும் இன்றும் அனைவராலும் விரும்பி பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும். ஏனெனில் இதன் எளிமை தான், மேலும் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் எந்த ஒரு நிலையிலும் இயங்க கூடியது ஆகும். நாம் எதாவது சிஸ்டம் Registry மாற்றம் செய்யும் போது எதாவது பிரச்சினை எலும், அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க System State data வினை பேக்அப் எடுத்துகொள்வது நல்லது பேக்அப் செய்ய.கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0
நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.