1) இந்த சுட்டி போங்க... கீழ இருக்குற மாதிரி இருக்கும்.
2) choose your IME language-ல தமிழ்-அ choose பண்ணுங்க. பண்ணிட்டு “Download Google IME”அ கிளிக் பண்ணுங்க.
3) googletamilinputsetup.exe Download ஆகும். அந்த exe fileஅ ஓபன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க.