flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 6, 2012

DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய


நமக்குத் தேவையான தரவுகள், தகவல்களைச் சேமித்து சுலபமாக எடுத்துச் செல்வதற்கு பென்டிரைவ்களை தவிர சீ.டி, டி.வி.டி தட்டுக்களும் பயன்படுகின்றன.
எனினும் இவற்றிலுள்ள தரவு, தகவல்களை கணணிக்கு பிரதி செய்வதற்கு சில சமயங்களில் முடியாமற் போகலாம் அல்லது நீண்ட நேரம் எடுக்கலாம்.
இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் 1Step DVD Copy 3.3.7 ஆகும்.

இது புதிய வெளியீடாகவும் அதே நேரம் இலவசமாகவும் காணப்படுகின்றது. மேலும் ஒரே தரத்தில் பிரதி செய்ய முடிவதுடன், மூலப்பிரதியின் கோப்பு அளவிலிருந்து 10 வீதமாகக் குறைத்து பிரதி செய்ய முடியும் என்பது விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment