flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 11, 2012

BearShare Download Accelerato​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


இணையப் பாவனையானது இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இணையத்தை பயன்மிகு ரீதியில் பயன்படுத்த பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வெளி வருகின்றன.
அவற்றின் அடிப்படையில் இணையத்தளங்களிலிருந்து கோப்புக்களை தடையின்றி, வேகமாகவும் தரவிறக்கம் செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் தற்போது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய BearShare Download Accelerator எனும் மென்பொருள் அறிமுகமாகியுள்ளது.
5.7 MB அளவைக் கொண்ட இந்த BearShare Download Accelerator மென்பொருளின் மூலம் தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை Shut down செய்தல், குறித்த இடைவெளிகளில் தரவிறக்கம் செய்தல் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment