
உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.
இதை செய்து முடித்த பிறகு Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.
மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு, Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்தால் போதுமானது.
பதிவு பிடித்திருந்தால் அப்படியே எனக்கு குத்தாமல் ஓட்டுக்கு குத்திச்செல்லுங்கள்...
பதிவு பிடித்திருந்தால் அப்படியே எனக்கு குத்தாமல் ஓட்டுக்கு குத்திச்செல்லுங்கள்...
No comments:
Post a Comment