கணணிப் புரட்சியானது இன்று அனைத்துத் துறைகளிலும் கால்தடம் பதித்திருக்கும் அதேவேளையில் கல்வித்துறையிலும் அளப்பெரிய பங்குவகித்து வருகின்றது.
இதெற்கென அன்றாடம் புதிது புதிதாக மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவற்றின் வரிசையில் தற்போது CamVerce எனும் மென்பொருளும் இணைந்துள்ளது.
இம்மென்பொருள் மூலம் கல்வி தொடர்பான மின் கையேடுகள் தயாரிக்க முடியமாக இருப்பதுடன் டெக்ஸ்டாப் தொழிற்பாடுகளை நேரடியாகப் பதிவு செய்து அவற்றினை தேவைக்கு ஏற்றாற்போல் எடிட்டிங் செய்யவும் முடியும்.
தவிர AVI, ASF, SWF, DOC, WMV, PPT ஆகிய கோப்பு வகைகளாக சேமித்துப் பயன்படுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment