வழிமுறைகள்
- முதலில் Wi-Fi Mouse என்று ஆப்பை ஸ்மார்ட்போன் மற்றும் கணனியில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
- பின்னர் கணனியில் இன்ஸ்டால் செய்ததை ஓபன் செய்து விட்டு, ஸ்மார்ட்போனில் Hotpots ஆன் செய்து கொள்ளவும்.
- அடுத்ததாக கணனியிலிருந்து WiFi கனெக்ட் செய்தால் கணனியை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம்.
- இந்த ஆப்பில் இருக்கும் Keyboard வசதியின் தமிழில் கூட டைப் செய்ய முடியும், வீடியோக்களை இயக்கி ஸ்கிரீன்ஷாட் கூட எடுக்க முடியும்.
- அனைத்து அப்ளிகேஷன்களையும் எளிதாக இயக்க முடிவதுடன் கேமிங் அனுபவங்களும் இருப்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment