Aug 5, 2025
multi bootable OS நிறுவல் (Windows, Linux, macOS).
Nov 29, 2023
Google பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
கூகுளின் மேம்படுத்தப்பட்ட பயனர்கள் கணக்குகள் கொள்கையின்படி, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என்று அறிவித்தது.
Aug 24, 2023
தமிழில் பயன்பாட்டிற்கு Google. Bard

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் Google Bard பயன்பாட்டிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இருந்த போதும் தமிழ் மொழியில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
Jan 20, 2023
Mobile Phone புதிதாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன்களில் புதிது புதிதான வகைகள் சந்தையில் தினமும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதற்கு முன்னர் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
Sep 26, 2021
உங்கள் Smart Phoneல் Virus மற்றும் Malware இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? அதை நீக்க இதை செய்யுங்கள்.
Smart Phoneல்வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு சமயத்தில் வைரஸ் மற்றும் மால்வேர் குறித்த சந்தேகம் இருக்கும்.கண்கவர் விளம்பரங்கள், கவர்ச்சி லிங்குகள் ஆகியவற்றை ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு அனுப்பும் சமூகவிரோதிகள், இந்த லிங்குளை கிளிக் செய்து தங்கள் வலைக்குள் விழுபவர்களை தங்களின் டார்க்கெட்டாக மாற்றுகின்றனர். அதாவது, ஸ்மார்ட்போன் யூசர்கள் போலி லிங்குகளை கிளிக் செய்தவுடன், அந்த லிங்குகளில் இருக்கும் வைரஸ்கள், ட்ரோஜன்கள் மற்றும் மால்வேர்கள் உடனடியாக செல்போன்களில் ஊடுருவி, பணப் பரிவர்த்தனை தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை சேகரித்துக்கொள்கின்றனர்.
May 20, 2021
கூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்! புதிய வழிமுறை.
கூகுள் தனது பயனர்களுக்கு புதிய சேவையை ஒன்றை வழங்கியுள்ளது. அதில் பயனர்கள் கடந்த 15 நிமிடங்களின் எந்தவொரு தேடல் வரலாற்றையும் எளிமையாக அழிக்க விரைவான வழியைக் கொண்டு வந்துள்ளது.




