flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jan 20, 2023

Mobile Phone புதிதாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் தெரிந்து கொள்வோம்.

 ஸ்மார்ட்போன்களில் புதிது புதிதான வகைகள் சந்தையில் தினமும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதற்கு முன்னர் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே ஸ்மார்ட் போனின் தொடுதிரையின் அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தால் போதும்.

Smartphone புதிதாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! தெரிந்து கொள்வோம் | Smartphone Buying Guide Tamil Technology

notebookcheck

இன்டெர்நெட்

அதிகமாக இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள், அதிகமாக கேம் விளையாடுபவர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்கலாம்.  

கெமரா

13 எம்.பி மேல் அதிகமுள்ள கெமராவை கொண்ட செல்போன் வாங்குவது புகைப்பட விரும்பிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இன்டேனல் மெமரி

இன்டேனல் மெமரி (Internal Memory) அல்லது ரோம் (ROM) அளவு 16GB, 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றில் கிடைக்கிறது. குறைந்தபட்சம் 16GB மெமரி கொண்ட மொபைல் வாங்குவது நல்லது. 

Smartphone புதிதாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! தெரிந்து கொள்வோம் | Smartphone Buying Guide Tamil Technology

economictimes

பாதுகாப்பு

ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார். கைரேகை மூலம் போனை லாக் அல்லது அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் பல ப்ரீமியம் போன்களிலும் வருகிறது, இது போனுக்கான பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றும்.

ஸ்பீக்கர்

வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இசையைக் கேட்பதற்கும் மற்றும் பலவற்றிற்கும் ஸ்மார்ட்போன்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். அதனால் ஸ்பீக்கர்களின் தரம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை வாங்குவதற்கு முன் சரிபார்க்கவும்.

விலை

உங்கள் பாக்கெட்டுக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய ஃபோனைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையைப் பொறுத்து ஒரு தொலைபேசி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

Smartphone புதிதாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! தெரிந்து கொள்வோம் | Smartphone Buying Guide Tamil Technology


No comments:

Post a Comment