flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 5, 2015

சிறிய கம்ப்யூட்டர் (Compute Stick)



ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், அவை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் முழுப் பயனையும் தர இயலவில்லை. இந்தக் குறையைப் போக்கிட, போன் அளவில் அல்ல, ஒரே ஒரு விரல் அளவில் வந்துள்ளது.

Apr 10, 2015

உலகை நொடியில் இணைக்கும் sim card சுவாரசியமான தகவல்கள்.


உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

Mar 13, 2015

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

alt
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்

Feb 12, 2015

Driver மென்பொருட்களை கணனியில் சுயமாகவே நிறுவுவதற்கு

கணனியில் இயங்குதளம் ஒன்றினை நிறுவிய பின்னர் அது முறையாகச் செயற்படுவதற்கு கிராபிக்ஸ், ஓடியோ, நெட்வேர்க் போன்ற ட்ரைவர் மென்பொருட்கள் நிறுவவேண்டியது அவசியமாகும்.

Feb 9, 2015

ஆன்ட்ராய்ட் போன்களுக்கான VLC மீடியா பிளேயர்

கணனியில் MP4 உட்பட பல பார்மெட்களில் உள்ள ஓடியோ மற்றும் வீடியோ பாடல்களை இயக்க நாம் அனைவரும் பயன்படுத்துவது VLC மீடியா பிளேயர்.

Dec 23, 2014

அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி


Google-toys-around-with-the-Android-Market,-changes-name-to-Google-Play   அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளையும் கண்டு பிடிப்பதற்கான ஒரு வழி.  இதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதுமானது.

அனைத்து வகையான தொலைபேசி Models Pc SUITE மென்பொருட்கள்


        இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும்.

Dec 10, 2014

மல்வேர் மற்றும் தேவையற்றவையை நீக்க உதவும் மென்பொருள்


இன்று இணையத்தளங்களில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் கணனிக்கு பாதுகாப்பு அற்ற மென்பொருட்கள் உட்பட மல்வேர்களே அதிகம் 

காணப்படுகின்றன.

Oct 30, 2014

CD ல் உள்ள File களை Copy செய்யாதீர்கள்...






நாம் பொதுவாக DVD படங்களை நம்முடைய கணணியில் உள்ள DVD Drive களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை Copy செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை DVD Drive ல் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.

Oct 7, 2014

கண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்?

நீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து(Hidden) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Options இல் சென்றுHidden ஐ எடுத்துவிட்டால் இது சுலபமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆனால் இப்பதிவு சற்று வித்தியாசமான முறை முயற்சித்துப் பாருங்கள்.