வீடியோ கோப்புகளையும், ஓடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் போர்மட்டில் எளிதாக மாற்றி அமைக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். |
Aug 5, 2012
வீடியோ, ஓடியோ கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
Jul 20, 2012
MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்
தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
Jul 12, 2012
See Through Windows மென்பொருளை தரவிறக்கம் செய்ய
கணணித் திரைகளில் உருவாக்கப்படும் விம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே. எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். |
May 25, 2012
May 24, 2012
Word கோப்புகளை Image கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு
உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்பீர்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் எளிதாக மாற்றலாம். எளிய முறையாக இமேஜ் கோப்பை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஓபன் செய்யவும். |
May 11, 2012
All Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு.
Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
May 6, 2012
DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
நமக்குத் தேவையான தரவுகள், தகவல்களைச் சேமித்து சுலபமாக எடுத்துச் செல்வதற்கு பென்டிரைவ்களை தவிர சீ.டி, டி.வி.டி தட்டுக்களும் பயன்படுகின்றன.
எனினும் இவற்றிலுள்ள தரவு, தகவல்களை கணணிக்கு பிரதி செய்வதற்கு சில சமயங்களில் முடியாமற் போகலாம் அல்லது நீண்ட நேரம் எடுக்கலாம்.
இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் 1Step DVD Copy 3.3.7 ஆகும்.
May 1, 2012
விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB மூலம் கணணியில் நிறுவுவதற்கு
விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம்.
இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.
இதன் பின் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்,


