பென்டிரைவ்களில் இருந்து கணணிக்கு வைரஸ், மால்வேர் போன்றவை வராமல் தடுப்பதற்கு USB Disk security மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளின் இலவச பதிப்பு சில சிறப்பம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். இம் மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணணிக்கு பென்டிரைவ்களினால் வரக்கூடிய Virus, maliciousகளின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.
மேலும் உங்கள் கணணியை பாதுகாப்பதற்கு இதனை பதிவேற்றம் வேண்டிய அவசியம் இல்லை. எனவே பொறுத்தப்படாத கணணிகளிலும் இம் மென்பொருளை பயன்படுத்த முடியும்.
அனைவரும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment