flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 13, 2015

How to restrict others from using your drives? C,D, E Drives அணுகாமல் தடுப்பது எப்படி?

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கணினியிலுள்ள Hard disk drive, CD rom drive போன்றவற்றை பிறர் அணுகாத வண்ணம் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் XP, Vista மற்றும் Windows 7 பதிப்புகளில் உள்ளது.

இரு கணினிகளை இணைப்பது எப்படி?

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.

Nov 19, 2015

உங்களின் Hotmail கணக்கை Outlook.com தளத்திற்கு மாற்றுவது எப்படி?

Microsoft  நிறுவனம் தங்களது மெயில் சேவையான  Hotmail  சேவைக்கு பதில் அவுட்லுக்.காம் என்ற புதிய ஈமெயில் சேவையை அறிமுக படுத்தி உள்ளது. வெளியிட்ட 8 நாட்களுக்குள் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் பெற்றுள்ளது அவுட்லுக் தளம்.

Oct 25, 2015

கணணியின் பாதுகாப்பு அரண் “Firewall”


Firewall என்பது ஒரு நமது கணனிக்கும், இணையத்துக்கும் இடையே அரணாக உள்ள பகுதியாகும்.
Firewall பொதுவாக மென்பொருளாகவோ அல்லது வன்பொருளாவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கும்.
அதாவது நமது கணனியை தாக்கவரும் ஒரு Programme-யினை தடுக்கும் ஒரு Hardware அல்லது Software Programme ஆகும்.

Sep 3, 2015

கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா?


துணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணனியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.

May 5, 2015

சிறிய கம்ப்யூட்டர் (Compute Stick)



ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், அவை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் முழுப் பயனையும் தர இயலவில்லை. இந்தக் குறையைப் போக்கிட, போன் அளவில் அல்ல, ஒரே ஒரு விரல் அளவில் வந்துள்ளது.

Apr 10, 2015

உலகை நொடியில் இணைக்கும் sim card சுவாரசியமான தகவல்கள்.


உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

Mar 13, 2015

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

alt
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்

Feb 12, 2015

Driver மென்பொருட்களை கணனியில் சுயமாகவே நிறுவுவதற்கு

கணனியில் இயங்குதளம் ஒன்றினை நிறுவிய பின்னர் அது முறையாகச் செயற்படுவதற்கு கிராபிக்ஸ், ஓடியோ, நெட்வேர்க் போன்ற ட்ரைவர் மென்பொருட்கள் நிறுவவேண்டியது அவசியமாகும்.

Feb 9, 2015

ஆன்ட்ராய்ட் போன்களுக்கான VLC மீடியா பிளேயர்

கணனியில் MP4 உட்பட பல பார்மெட்களில் உள்ள ஓடியோ மற்றும் வீடியோ பாடல்களை இயக்க நாம் அனைவரும் பயன்படுத்துவது VLC மீடியா பிளேயர்.