flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 27, 2016

கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம்.

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ Reset/Delete.


தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.

Oct 21, 2016

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள..


நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு  இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு

கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.

Sep 11, 2016

மெமரிகார்ட் பற்றிய சில அரிய தகவல்கள்


இன்று ஸ்மார்ட் போன், கமெரா போன்ற டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்தாத மனிதர்களை காண்பதே அரிதான விஷயம் என்றாகி விட்டது.

Jun 4, 2016

உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்குப் போட்டு காட்டும் இலவச மென்பொருள்.

உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பில் இருக்கின்றது?

சான் ஏற முழம் சருகும் என்பது போல வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை விட அந்நுட்பங்களை மிக மிக நுட்பமாக நோக்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் அளவும் வன்மை செயல்களின் பெருக்கமும் Jet வேகத்தையே தோற்கடித்துவிடும் போலுள்ளது. இதற்கேற்றாற்போல் அண்மையில் 250000 twitter கணக்குகள் திருடப்பட்டிருந்ததுடன் நேற்று (3/2/2013) எனது சகோதரரின் ebay, yahoo, gmailஆகிய மூன்று கணக்குகளும் ஒரே சந்தர்பத்தில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எமது கணனியின் பாதுகாப்பை பேணுவது முக்கியத்துவம் பெறுகின்றது.

Apr 24, 2016

Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமாக விண்டோஸ் காணப்படுவது அறிந்ததே.
விண்டோஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மற்றுமொரு இயங்குதளமே Ubuntu ஆகும்.

Jan 27, 2016

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை Enable / Disable செய்யலாம்.


கணினியில் virus நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , Browsing Center போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக virus உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

Jan 18, 2016

PenDrive, External Storage Device-ஐ , Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி?

இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த  எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.