flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sep 11, 2016

மெமரிகார்ட் பற்றிய சில அரிய தகவல்கள்


இன்று ஸ்மார்ட் போன், கமெரா போன்ற டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்தாத மனிதர்களை காண்பதே அரிதான விஷயம் என்றாகி விட்டது.

அதில் நாம் எடுக்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் போன்ற டேட்டாக்களை பதிந்து வைக்க பயன்படுவதே மெமரி கார்ட் எனப்படுகிறது.
இது பொதுவாக தெரிந்த விஷயம், மெமரிகார்ட் பற்றி நம்மில் பலருக்கு தெரியாத சில முக்கிய நுணுக்கங்களை பற்றி கீழே காண்போம்.
4,6,8,10 போன்ற எண்கள் மெமரி கார்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழே வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த எண்களானது மெமரி கார்டுடைய CLASS எண்கள் எனப்படும். இது மெமரி கார்டின் டேட்டா டிரான்ஸ்பர் வேகத்தை குறிப்பவை ஆகும்.
4 என்ற எண் அதில் எழுதப்பட்டிருந்தால், அது நொடிக்கு 4MB வேகத்தில் DATA FILE ஐ டிரான்ஸ்பர் செய்யும் பலம் பொருந்தியதாகும்
இதே போலவே 6 எண் நொடிக்கு 6MB வேகத்திலும், 8 எண் நொடிக்கு 8MB வேகத்திலும், 10 எண் நொடிக்கு 10MB வேகத்திலும் செயல் புரியும் என்பது அதன் அர்த்தமாகும்.
இந்த டேட்டாக்களின் வேகத்தை பொருத்தே மெமரி கார்ட்டின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது

No comments:

Post a Comment