flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 13, 2013

Block list Calls ” மற்றும் ” Block list SMS”


நாம் பயன்படுத்தும் செல்போனில் நிறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி ” Block list Calls ” மற்றும் ” Block list SMS”  என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத callகளையும் 

, எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன்படுத்த முடியும் . ஆனால் இப்போது புதிதாக ” Killer Mobile  சொப்ட்வேர் ” மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் ” Blackballer ” என்பதாகும்.

இந்த அப்ளிகேசனின் சிறப்புகள் :
  • நமக்கு வரும் தேவையில்லாத callகளையும் , எஸ் எம்எஸ்
    களையும் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, call வராமல் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ்
    வராமல் தடுக்கலாம்.
  • குருப் உருவாக்கி தடுக்கலாம்.
  • spam numbers updates செய்து கொள்ளலாம்.
  • password வசதி செய்து கொள்ளலாம்.
  • அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .
  • ( Nokia,Windows Mobile ,Android and Blackberry )
இதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு வசதி spam numbers updates வசதியாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் spam number களை updates செய்து நமது மொபைலுக்கு வரும் தேவையில்லாத callகளையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
இந்த அப்ளிகேசன் ” Lite version “ மற்றும் ” Paid version “ என்றஇரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும்
பயன்படக்கூடிய. இந்த அப்ளிகேஷனை இங்குசென்று download செய்யவும்.

No comments:

Post a Comment