நாம் பயன்படுத்தும் செல்போனில் நிறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி ” Block list Calls ” மற்றும் ” Block list SMS” என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத callகளையும்
, எஸ் எம் எஸ்
களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி
அப்ளிகேசன் மூலமாக தான் பயன்படுத்த முடியும் . ஆனால் இப்போது புதிதாக ”
Killer Mobile
சொப்ட்வேர் ” மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி
கொள்ளலாம். இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் ” Blackballer ” என்பதாகும்.