flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Mar 13, 2012

SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட்

 வழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் . 

       DESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம்   சற்று எளிதாக இதே வேலையை  செய்யலாம் .

இதை அமைக்க DESK TOP ல் RIGHT CLICK செய்து  NEW----------SHORTCUT   தேர்வு செய்யவும் .

இப்போது வரும் பெட்டியில்  RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll   ஐ PASTE செய்து NEXT அழுத்தவும் .

இனி உங்கள் SHORT CUT க்கு நீங்கள் விரும்பும் பெயரை TYPE செய்து FINISH அழுத்துங்கள் .

இப்போது இந்த SHORTCUT மூலம் உங்கள் USB DEVICE களை எளிதாக REMOVE செய்யலாம் .

No comments:

Post a Comment