flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Mar 27, 2012

Reactivate வசதி இல்லாமல் எப்படி விண்டோசை (Windows) மீள்நிறுவுதல் (Reinstall).


 நீங்கள் உங்கள் கணணியை தேவைகள் நிமிர்த்தம் format செய்து மீண்டும் நிறுவியிருப்பீர்கள். அப்போது உங்களது கணணியை மீண்டும், மீண்டும் அக்டிவேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவிர்கள். சில சமயங்களில் இது தொடர்ந்து உங்களுக்கு நடக்கும் பொழுது கணணியை சரி செய்வதில் வெறுப்படைந்து போவீர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்படி இலகுவாக அக்டிவேசன் ஸ்டேடசை (Activation Status) மீள்காப்பு (Backup) செய்து மிண்டும் விண்டோஸ்யை நிறுவுவது என்று இன்று பார்ப்போம்.

விண்டோஸ் 7-ல் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு


விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.

கணனியில் நடைபெறுகின்ற செயற்பாடுகளை கண்காணிக்க

நீங்கள்  கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.

Mar 14, 2012

தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களி​லுருந்து NTFSற்கு மாற்றுவதற்​கு


கணினிகளைப் பயன்படுத்தும்போது அதில் பயன்படுத்தப்படும் கோப்புவகைகளைப்பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இங்கு floppy disks, hard disk, optical disk போன்றவற்றில் தரவுகள் சேமிக்கப்படும்.
எனினும் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி இத்தரவுகள் சேமிக்கப்படும்போது பொதுவாக FAT32, NTFS போன்ற இரண்டுவகையான கோப்பு வகைகள் காணப்படுகின்றன.

Mar 13, 2012

SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட்

 வழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் . 

       DESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம்   சற்று எளிதாக இதே வேலையை  செய்யலாம் .

Mar 11, 2012

PDFZilla மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.