
இம் மென்பொருளின் சிறப்பம்சம் யாதெனில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே மென்பொருளிலேயே உள்ளடங்கியிருப்பதாகும்.
உங்கள் கணனியின் வேகம் குறைவாக உள்ளதே என கவலைப்படத் தேவையில்லை இம் மென்பொருளை பயன்படுத்தி நம் கணனியின் Performance ஐ இலகிவாக அதிகரித்துக் கொள்ளலாம்.
இவ் Wise PC Engineer இல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?
- Registry Backup
- Registry Cleaner
- Registry Defragment
- Startup Program Manager
- Disk Cleaner
- Disk Defragment
- File Recovery
- File/Folder/Drive Scrub
- Memory Optimizer
- Windows Auto Shutdown
- File/Folder Hider
- Application Encrypt and Unencrypt
- 1-Click Tune-up
போன்ற அம்சங்கள் காணப்படுகின்றது.
இம் மென்பொருளை இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி.
இலவச மென்பொருளில் சில சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே Register செய்து கொள்ள இங்கு தரப்பட்டுள்ள License Key 1411-282A-3F3C2E-1B7D-83CCஐ பயன்படுத்தி Register செய்துக் கொள்ளலாம்.
இப்போது Registry Backup, Registry Cleaner, Registry Defrag போன்ற பல சிறப்பான சேவைகளையும் அனுபவிக்கலாம்.
2 comments:
I click License key link its not working.
License Key 1411-282A-3F3C2E-1B7D-83CC
Post a Comment