நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது .1 .முதலில் WINDOWS XP CD மூலமாக கணினியை பூட் செய்து பணியை தொடங்குங்கள்
2.சில படிகளுக்கு பிறகு NTFS அல்லது FAT முறையில் FORMAT செய்வதற்கான கட்டம் வரும் .தேவையான கட்டளையை கொடுத்து FORMAT செய்யுங்கள் .அதன் பிறகு CD ல் உள்ள FILE கள் அனைத்தும் COPY ஆகும் .COPY ஆகி முடிந்தவுடன் கணினி RESTART ஆகும் .
3.இனிதான் ஒரு சிறிய வேலை இருக்கிறது .கணினி RESTART ஆகி INSTALLATION PROCESS தொடர ஆரம்பித்ததும் SHIFT+F10 அழுத்துங்கள் .இப்போது COMMAND PROMPT விண்டோ திறக்கும் .அதில் Taskmgr என TYPE செய்து ENTER அழுத்துங்கள் .
4 .இப்போது TASK MANAGER திறக்கும் .TASK MANAGER ல் PROCESS TAB ஐ தேர்வு செய்யுங்கள் .அதில் setup.exe என்பதை RIGHT CLICK செய்து SET PRIORITY என்பதில் HIGH அல்லது ABOVE NORMAL என்பதை தேர்வு செய்யவும் .இப்போது ஒரு எச்சரிக்கை வரலாம் .அதை கண்டுகொள்ளவேண்டாம் .

5.இனி TASK MANAGER ஐயும் COMMAND PROMPT ஐயும் மூடிவிட்டு INSTALLATION ஐ தொடரலாம் .
இப்போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவான நேரத்தில் WINDOWS XP INSTALL ஆகிவிடும் .
2 comments:
அருமையான பதிவு ..............
Thanks
Post a Comment