கணினியில் virus நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , Browsing Center போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக virus உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.Jan 27, 2016
கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை Enable / Disable செய்யலாம்.
கணினியில் virus நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , Browsing Center போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக virus உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.Jan 18, 2016
PenDrive, External Storage Device-ஐ , Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி?
இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.
Dec 27, 2015
விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?
Windows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி Restart மற்றும் Shutdown பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு Restart மற்றும் Shutdown பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது.Dec 20, 2015
Dec 13, 2015
Oct 25, 2015
கணணியின் பாதுகாப்பு அரண் “Firewall”
Firewall பொதுவாக மென்பொருளாகவோ அல்லது வன்பொருளாவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கும்.
அதாவது நமது கணனியை தாக்கவரும் ஒரு Programme-யினை தடுக்கும் ஒரு Hardware அல்லது Software Programme ஆகும்.
|
Sep 3, 2015
கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா?
துணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணனியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. |



