Nov 14, 2012
Nov 1, 2012
கையடக்க / செல்லிட தொலைபேசியில் (Mobile/Cell phone) தமிழ் இணையத்தளங்களை பார்க்க.
.jpg)
1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
Oct 22, 2012
IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

Oct 16, 2012
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
Sep 16, 2012
கணனியில் மேற்கொள்ளப்பட்ட உள்நுழைவுகளின் தகவல்களை பெறுவதற்கு
கணனி ஒன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளின் உதவியுடன் உள்நுழைவுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்நுழைந்தவர்களை உள்நுழைவுக் கணக்குகளின் அடிப்படையில் கண்டறிவதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது. இதனைச் செயற்படுத்துவதற்கு முதலில் விண்டோஸ் விசையினை அழுத்தி gpedit.msc என டைப் செய்து அதனை ஓப்பின் செய்யவும். |
Kerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டிற்கு
கணனிகளின் செயற்பாட்டு வேகமானது அவற்றின் வன்பொருட்கள் உட்பட முறைமை மென்பொருளான இயங்குதளத்திலும் தங்கியிருக்கின்றது.
அதாவது ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உருவாக்கப்படும் அநாவசியமான கோப்புக்களால் இப்பிரச்சினை தோற்றம் பெறுகின்றது.
Aug 31, 2012
RAM Memory-ன் செயல்பாடுகள்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் Memory and Storage ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். |
Aug 5, 2012
வீடியோ, ஓடியோ கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
வீடியோ கோப்புகளையும், ஓடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் போர்மட்டில் எளிதாக மாற்றி அமைக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். |
Jul 20, 2012
MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்
தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.