நீங்கள் உங்கள் கணணியை தேவைகள் நிமிர்த்தம் format செய்து மீண்டும் நிறுவியிருப்பீர்கள். அப்போது உங்களது கணணியை மீண்டும், மீண்டும் அக்டிவேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவிர்கள். சில சமயங்களில் இது தொடர்ந்து உங்களுக்கு நடக்கும் பொழுது கணணியை சரி செய்வதில் வெறுப்படைந்து போவீர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்படி இலகுவாக அக்டிவேசன் ஸ்டேடசை (Activation Status) மீள்காப்பு (Backup) செய்து மிண்டும் விண்டோஸ்யை நிறுவுவது என்று இன்று பார்ப்போம்.Mar 27, 2012
Reactivate வசதி இல்லாமல் எப்படி விண்டோசை (Windows) மீள்நிறுவுதல் (Reinstall).
நீங்கள் உங்கள் கணணியை தேவைகள் நிமிர்த்தம் format செய்து மீண்டும் நிறுவியிருப்பீர்கள். அப்போது உங்களது கணணியை மீண்டும், மீண்டும் அக்டிவேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவிர்கள். சில சமயங்களில் இது தொடர்ந்து உங்களுக்கு நடக்கும் பொழுது கணணியை சரி செய்வதில் வெறுப்படைந்து போவீர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்படி இலகுவாக அக்டிவேசன் ஸ்டேடசை (Activation Status) மீள்காப்பு (Backup) செய்து மிண்டும் விண்டோஸ்யை நிறுவுவது என்று இன்று பார்ப்போம்.விண்டோஸ் 7-ல் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.
கணனியில் நடைபெறுகின்ற செயற்பாடுகளை கண்காணிக்க
நீங்கள் கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.Mar 14, 2012
தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களிலுருந்து NTFSற்கு மாற்றுவதற்கு
|
Mar 13, 2012
Mar 11, 2012
PDFZilla மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Feb 14, 2012
screenshot எடுப்பதற்கு சிறந்த மென்பொருள்.

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.
300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Feb 12, 2012
கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் இருப்பதற்கு .
கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.
Feb 8, 2012
யு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்றலாம்
நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.
அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.
நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.

.jpg)

