flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 13, 2013

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்.


கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.

Mar 28, 2013

கணனியில் வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருட்களின் தொகுப்பு

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருடப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களும் அழிக்கப்படும்.

Feb 24, 2013

அனைத்துவகையான கடவுச்சொற்களையும் மிகச் சுலபமாக நீக்கிவிடலாம்.


சில சமயங்களில் நாம் இணையத்தளத்தில் எமக்கு மிகவும் தேவையான சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்வோம்.

Feb 22, 2013

Windows Login Key ஆக USB சாதனம்



Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Feb 6, 2013

ஒன்லைனில் விண்டோஸ் 8-இனை பேக்கப் செய்வதற்கு


கணனிப் பாவனையாளர்களுள் அனேகமானவர்கள் தமது கணனியில் மென்பொருள் கோளாறுகள் ஏற்படும்போது அவற்றினை இலகுவாக நிவர்த்தி செய்வதற்காக முன்னேற்பாடாக இயங்குதளம் உட்பட ஏனைய மென்பொருட்களை சீரான கால இடைவெளியில் பேக்கப் எடுத்துக்கொள்வது வழமையாகும்.
இவ்வாறு பேக்கப் செய்வதற்கு கணனியிலுள்ள வன்றட்டினை பயன்படுத்துவதைக் காட்டிலும் பிரத்தியேகமான ஒரு சேமிப்பு சாதனத்தை பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

Jan 2, 2013

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.

Dec 19, 2012

வைரஸ் தாக்கத்திலிருந்து கணனிகளைப் பாதுகாக்க ஒரு இலவசமான மென்பொருள்


இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Dec 12, 2012

iFileRecov​ery மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


கணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேமிப்பு சாதனங்களில் சேமிக்கப்படும் கோப்புக்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.
இவ்வாறு கோப்புக்களை தவறவிட்டு அவதிப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த கோப்புக்களை மீட்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் பேருதவியாக அமைகின்றன.
அவற்றின் அடிப்படையில் iFileRecovery எனும் மென்பொருளானது பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

JoyceCD: CD, DVD-யில் தரவுகளை சேமிப்பதற்கு உதவும் மென்பொருள்


CD மற்றும் DVD போன்றவற்றில் டிஜிட்டல் தரவுகளை சேமிப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் JoyceCD எனும் மென்பொருளானது மிகவும் எளிமையான ஒரு மென்பொருளாகக் காணப்படுவதுடன் முற்றிலும் இலவசமாகவும் கிடைக்கின்றது

RoboBasket: கணனியில் கோப்புகளை கையாள்வதற்கு உதவும் மென்பொருள்


கணனியில் காணப்படும் கோப்புக்கள், கோப்புறைகளை இலகுவான முறையில் கையாள்வதற்கு உதவுகின்ற ஒரு மென்பொருளாக RoboBasket காணப்படுகின்றது.
தானியங்கி முறையிலே கோப்புக்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளானது கோப்பு, கோப்புறைகள் போன்றவற்றை நகல் செய்யவும், பிறிதொரு இடத்திற்கு நகர்த்தவும் பயனுள்ளதாகக் காணப்படுவதுடன் அவற்றின் நாமங்களையும் மாற்ற உதவுகின்றது.