CD மற்றும் DVD போன்றவற்றில் டிஜிட்டல் தரவுகளை சேமிப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் JoyceCD எனும் மென்பொருளானது மிகவும் எளிமையான ஒரு மென்பொருளாகக் காணப்படுவதுடன் முற்றிலும் இலவசமாகவும் கிடைக்கின்றது
.
இம்மென்பொருளைப் பயன்படுத்தி புகைப்படங்களை Slide Show முறையில் Burn செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் விரும்பிய பாடல்களை இணைத்து Audio CD அல்லது DVD ஆக Burn செய்யும் வசதியையும் தருகின்றது.
மேலும் Audio CD அல்லது DVD இனை தயாரிப்பதற்காக MP3, WAV, WMA, OGG, WMV, ASF போன்ற Audio கோப்பு வகைகளை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment