.jpg)
1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
.jpg)

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.கணனி ஒன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளின் உதவியுடன் உள்நுழைவுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்நுழைந்தவர்களை உள்நுழைவுக் கணக்குகளின் அடிப்படையில் கண்டறிவதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது. இதனைச் செயற்படுத்துவதற்கு முதலில் விண்டோஸ் விசையினை அழுத்தி gpedit.msc என டைப் செய்து அதனை ஓப்பின் செய்யவும். |
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் Memory and Storage ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். |
வீடியோ கோப்புகளையும், ஓடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் போர்மட்டில் எளிதாக மாற்றி அமைக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். |
கணணித் திரைகளில் உருவாக்கப்படும் விம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே. எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். |