Apr 7, 2012
Apr 1, 2012
கூகுள் குரோமின் புதிய பதிப்பு

இணைய உலாவிகளின் வரிசையில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோமின் புதிய பதிப்பை அதன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
18வது பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலாவியில் கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்தும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் இருபரிமாண கிராபிக்ஸ் வேலைகளை ஓன்லைனில் செய்யும் போது கணணியின் மத்திய முறைவழியாக்கல் அலகின்(CPU) தொழிற்பாடு அதிகமாக காணப்பட்டது.
USB Disk security 6.0.1 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய
பென்டிரைவ்களில் இருந்து கணணிக்கு வைரஸ், மால்வேர் போன்றவை வராமல் தடுப்பதற்கு USB Disk security மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளின் இலவச பதிப்பு சில சிறப்பம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். இம் மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணணிக்கு பென்டிரைவ்களினால் வரக்கூடிய Virus, maliciousகளின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.
கணிணியில் உள்ள மென்பொருள்களின் kye (Serial No) எண்களை எடுப்பதற்கு
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். Mar 27, 2012
Reactivate வசதி இல்லாமல் எப்படி விண்டோசை (Windows) மீள்நிறுவுதல் (Reinstall).
நீங்கள் உங்கள் கணணியை தேவைகள் நிமிர்த்தம் format செய்து மீண்டும் நிறுவியிருப்பீர்கள். அப்போது உங்களது கணணியை மீண்டும், மீண்டும் அக்டிவேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவிர்கள். சில சமயங்களில் இது தொடர்ந்து உங்களுக்கு நடக்கும் பொழுது கணணியை சரி செய்வதில் வெறுப்படைந்து போவீர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்படி இலகுவாக அக்டிவேசன் ஸ்டேடசை (Activation Status) மீள்காப்பு (Backup) செய்து மிண்டும் விண்டோஸ்யை நிறுவுவது என்று இன்று பார்ப்போம்.விண்டோஸ் 7-ல் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.
கணனியில் நடைபெறுகின்ற செயற்பாடுகளை கண்காணிக்க
நீங்கள் கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.Mar 14, 2012
தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களிலுருந்து NTFSற்கு மாற்றுவதற்கு
|
Mar 13, 2012
Mar 11, 2012
PDFZilla மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

.jpg)