Dec 23, 2014
அனைத்து வகையான தொலைபேசி Models Pc SUITE மென்பொருட்கள்
இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும்.