flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jan 14, 2014

ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவை ஒரே தடவையில் மாற்றியமைப்பதற்கு


பல புகைப்படங்களின் அளவினை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் சந்தைகளில் காணப்படுகின்றன.

எனினும் இவற்றில் மிகவும் வினைத்திறன் மிக்க மென்பொருட்களில் ஒன்றாக Ivan Image Converter காணப்படுகின்றது.
இந்த மென்பொருளில் 170 இற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை உடைய புகைப்படங்களை கையாள முடிவதுடன், 44 வகையான கோப்புக்களுக்கு மாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும், இலகுவான பயனர் இடை முகத்தினையும் இம்மென்பொருள் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment