flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 19, 2012

வைரஸ் தாக்கத்திலிருந்து கணனிகளைப் பாதுகாக்க ஒரு இலவசமான மென்பொருள்


இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Dec 12, 2012

iFileRecov​ery மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


கணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேமிப்பு சாதனங்களில் சேமிக்கப்படும் கோப்புக்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.
இவ்வாறு கோப்புக்களை தவறவிட்டு அவதிப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த கோப்புக்களை மீட்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் பேருதவியாக அமைகின்றன.
அவற்றின் அடிப்படையில் iFileRecovery எனும் மென்பொருளானது பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

JoyceCD: CD, DVD-யில் தரவுகளை சேமிப்பதற்கு உதவும் மென்பொருள்


CD மற்றும் DVD போன்றவற்றில் டிஜிட்டல் தரவுகளை சேமிப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் JoyceCD எனும் மென்பொருளானது மிகவும் எளிமையான ஒரு மென்பொருளாகக் காணப்படுவதுடன் முற்றிலும் இலவசமாகவும் கிடைக்கின்றது

RoboBasket: கணனியில் கோப்புகளை கையாள்வதற்கு உதவும் மென்பொருள்


கணனியில் காணப்படும் கோப்புக்கள், கோப்புறைகளை இலகுவான முறையில் கையாள்வதற்கு உதவுகின்ற ஒரு மென்பொருளாக RoboBasket காணப்படுகின்றது.
தானியங்கி முறையிலே கோப்புக்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளானது கோப்பு, கோப்புறைகள் போன்றவற்றை நகல் செய்யவும், பிறிதொரு இடத்திற்கு நகர்த்தவும் பயனுள்ளதாகக் காணப்படுவதுடன் அவற்றின் நாமங்களையும் மாற்ற உதவுகின்றது.