கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் Memory and Storage ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். |
Aug 31, 2012
RAM Memory-ன் செயல்பாடுகள்.
Aug 5, 2012
வீடியோ, ஓடியோ கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
வீடியோ கோப்புகளையும், ஓடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் போர்மட்டில் எளிதாக மாற்றி அமைக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். |