flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jun 19, 2011

கணணிக்கு தீங்கு இழைக்கும் மென்பொருட்களை கண்டு அழிப்பதற்கு


கணணிக்கு மிகவும் அவசியமானது மென்பொருள்கள் ஆகும். கணணியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும், சில அதிகப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

மென்பொருட்கள் இல்லாமல் கணணி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது.
இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.


இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணணி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணணி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது.
இந்த பிரச்சினைகளை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது. இந்த மென்பொருளை Malcious Software Removal தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவச் செய்யும் போதே உங்கள் கணணியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும்.
உங்கள் கணணியில் உள்ள அனைத்து மென்பொருட்களும், எக்ஸ்கியுட்டபில் கோப்புக்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யும். இதில் ஏதேனும் தீங்கு இழைக்க கூடிய மென்பொருட்கள் கணணியில் இருந்தால் அதை கண்டறிந்து அழித்து விடும்.
அப்படி உங்கள் கணணியில் எந்த மால்சியஸ் மென்பொருளும் இல்லை. அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு எந்த மென்பொருளும் பாதிக்கபடவில்லை என்ற செய்தி வரும்.





இலவசமாக அனைத்து மென்பொருட்களினதும் Serial , Crack file கள் ஒரே இடத்தில்


ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பதற்கு உதவுவதுதான் Craagle என்ற இந்த மென்பொருள். இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும், அதன் Version உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்து download செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 



Download Here : http://www.box.net/shared/b8eoet0lzk 



No comments:

Post a Comment