Aug 13, 2014
Jul 29, 2014
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு
விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.
Jun 29, 2014
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?
கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
May 18, 2014
விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்ய
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும். |
May 4, 2014
அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்
அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன. |
Apr 12, 2014
கோப்புக்களை விரைவாக பரிமாற்றம் செய்யவும், பேக்கப் செய்யவும் உதவும் மென்பொருள்.
ஒரு கணனியிலிருந்து மற்றுமொரு விண்டோஸ் கணனிக்கு தரவுகள் அல்லது கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் பரிமாறுவதற்கு PCtransfer எனும் போர்டேபிள் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது. |
Mar 23, 2014
கணனியிலுள்ள கோப்புக்களை இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்
கணனியில் பேணி வைத்திருக்கும் கோப்புக்களை கையாள்வதற்கு இயங்குதளங்களிலேயே பல வசதிகள் தரப்பட்டிருக்கும்.
எனினும் அவற்றினை விடவும் சிறந்த முறையில் பேணி கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் கையாளும் பொருட்டும், கோப்பு இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
Feb 5, 2014
முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்
கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம்.
Jan 14, 2014
ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவை ஒரே தடவையில் மாற்றியமைப்பதற்கு
பல புகைப்படங்களின் அளவினை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் சந்தைகளில் காணப்படுகின்றன.

.jpg)
