கூகுள் தனது பயனர்களுக்கு புதிய சேவையை ஒன்றை வழங்கியுள்ளது. அதில் பயனர்கள் கடந்த 15 நிமிடங்களின் எந்தவொரு தேடல் வரலாற்றையும் எளிமையாக அழிக்க விரைவான வழியைக் கொண்டு வந்துள்ளது.
நமது Smart Phone 100% Cyberattack proof ஆக இருக்க முடியாது என்றாலும் கூட, ஹேக்கர்களின் பார்வையில் இருந்து நமது Online இருப்பைப் பாதுகாக்க தேவையான சில முன்னெச்சரிக்கைகள் பயன்படுத்த வேண்டும்.