கணனியில் பேணி வைத்திருக்கும் கோப்புக்களை கையாள்வதற்கு இயங்குதளங்களிலேயே பல வசதிகள் தரப்பட்டிருக்கும்.
எனினும் அவற்றினை விடவும் சிறந்த முறையில் பேணி கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் கையாளும் பொருட்டும், கோப்பு இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.