flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 30, 2013

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.

சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

May 19, 2013

அழிந்த தரவுகளை மீட்கவும், சேமிப்பு சாதனங்களின் வழுக்களை நீக்கவும் உதவும் மென்பொருள்!


கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன.