flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Feb 14, 2012

screenshot எடுப்பதற்கு சிறந்த மென்பொருள்.


இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.
300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

Feb 12, 2012

கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் இருப்பதற்கு .


கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.

Feb 11, 2012

எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?


 
முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....

தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.

Feb 8, 2012

யு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்றலாம்



 நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.

அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.

Live CD என்றால் என்ன?


Live CD அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது Live CD.

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version




நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்து விட்டு உங்கள் கணினியை Restart செய்யவும்.

Feb 7, 2012

FUNCTION KEYS

கணினி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (FUNCTION KEYS) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன..