flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jun 29, 2014

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

May 18, 2014

விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்ய


மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.

May 4, 2014

அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்


அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.

Apr 12, 2014

கோப்புக்களை விரைவாக பரிமாற்றம் செய்யவும், பேக்கப் செய்யவும் உதவும் மென்பொருள்.


ஒரு கணனியிலிருந்து மற்றுமொரு விண்டோஸ் கணனிக்கு தரவுகள் அல்லது கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் பரிமாறுவதற்கு PCtransfer எனும் போர்டேபிள் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது.

Mar 23, 2014

கணனியிலுள்ள கோப்புக்களை இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்


கணனியில் பேணி வைத்திருக்கும் கோப்புக்களை கையாள்வதற்கு இயங்குதளங்களிலேயே பல வசதிகள் தரப்பட்டிருக்கும்.

எனினும் அவற்றினை விடவும் சிறந்த முறையில் பேணி கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் கையாளும் பொருட்டும், கோப்பு இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

Feb 5, 2014

முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்


கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம். 

Jan 14, 2014

ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவை ஒரே தடவையில் மாற்றியமைப்பதற்கு


பல புகைப்படங்களின் அளவினை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் சந்தைகளில் காணப்படுகின்றன.

Dec 12, 2013

தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் எளிதாக பார்க்க


குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

Wise Data Recovery: அழிந்த தரவுகளை மீட்க உதவும் மென்பொருள்



கணனி வன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது.

Nov 25, 2013

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?

இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது.