ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு போர்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் இல்லாமல் இருக்கலாம். இதற்காக ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அது தான் Format factory 2.60 என்ற மென்பொருளாகும்.May 22, 2011
அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு
ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு போர்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் இல்லாமல் இருக்கலாம். இதற்காக ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அது தான் Format factory 2.60 என்ற மென்பொருளாகும்.[Team Viewer]- உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.
வீட்டிலிருந்து கொண்டே உங்கள் காரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வைஇந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது.
தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் ரீமோட் டெஸ்க்டொப் போன்ற மற்றுமொரு மென்பொருள் கருவியே டீம் வீவர். (Team Viewer) இது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்பை விட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது
.
டீம் வீவர் மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.
May 16, 2011
அதிவேகமாக தரவிறக்கம் (Download) செய்ய சிறந்த மென்பொருள்
நம்முடைய இணைய இணைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்னவென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Chrome, Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி பார்ப்போம்.Internet download manager (IDM) இந்த மென்பொருள் download செய்யும் போது ஒரு file ஐ உடைத்து (அளவை) பின்னர் அதனை ஒன்று சேர்க்கின்றது இதனால் நாம் முன்னர் download செய்ததைவிட வேகமாக download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் வேறு என்ன வசதிகள் இருக்கு என்று பார்ப்போம்.
May 14, 2011
கணினியை கவனமாக பாதுகாக்க அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
May 8, 2011
கணினி ஓர் அறிமுகம்
கணினி என்பது எண் முதலான தரவுகளைக் உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
May 4, 2011
கோப்புகளில் உள்ள கடவுச்சொல்லை நீக்குவதற்கு
|
May 3, 2011
அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application
கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது. Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக பாவனைக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். Run கட்டளையை பயன்படுத்தி புரோகிராம்களை வேகமாக திறக்க
கணினியில் பனிபுரியும் போது நாம் அப்ளிகேசன்களை திறக்க START->All Programs வழியாக சென்று மட்டுமே ஒப்பன் செய்வோம். ஆனால் இதனை நாம் வேகமாக திறக்க வேண்டுமெனில் Run கட்டளையின் மூலமாக திறக்க முடியும். உதரணத்திற்க்கு Microsof Word னை ஒப்பன் செய்ய Run கட்டளையை ஒப்பன் செய்து winword என்று தட்டச்சு செய்து OK, பட்டனை அழுத்தினால் MS-WORD ஒப்பன் ஆகும்.
அதிகமான Application கள் நிறுவபட்டிருக்கும் கணினியில் Application களை வேகமாக திறக்க முடியும்.Run கட்டளையை பயன்படுத்தி Application களை திறக்க உதவும் சில கட்டளைகள் சில,எவ்வாறு System State data வினை பேக்அப் செய்வது?
இன்றைய நிலையில் பெரும்பான்மையனவரால் பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும், இதற்கு பிறகு விஸ்டா,7 போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளிட்டிருந்தாலும் இன்றும் அனைவராலும் விரும்பி பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும். ஏனெனில் இதன் எளிமை தான், மேலும் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் எந்த ஒரு நிலையிலும் இயங்க கூடியது ஆகும். நாம் எதாவது சிஸ்டம் Registry மாற்றம் செய்யும் போது எதாவது பிரச்சினை எலும், அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க System State data வினை பேக்அப் எடுத்துகொள்வது நல்லது பேக்அப் செய்ய.கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0
நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


