இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும்.Dec 23, 2014
அனைத்து வகையான தொலைபேசி Models Pc SUITE மென்பொருட்கள்
இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும்.Dec 10, 2014
Oct 30, 2014
CD ல் உள்ள File களை Copy செய்யாதீர்கள்...
நாம் பொதுவாக DVD படங்களை நம்முடைய கணணியில் உள்ள DVD Drive களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை Copy செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை DVD Drive ல் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
Sep 30, 2014
USB சாதனங்களை இலகுவாக பயன்படுத்த உதவும் சாதனம்
| USB சாதனங்களை இலகுவாக பயன்படுத்த உதவும் சாதனம் |
கணனியில் இணைத்து பயன்படுத்தப்படும் அனைத்து துணைச்சாதனங்களும் இன்று USB இணைப்பினை இனை அடிப்படையாகக் கொண்டதாக் காணப்படுகின்றது. |
Aug 13, 2014
Jul 29, 2014
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு
விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.
Jun 29, 2014
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?
கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.


.jpg)

.jpg)
