கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம்.
தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.