flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jul 20, 2012

MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்


தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

Jul 12, 2012

See Through Windows மென்பொருளை தரவிறக்கம் செய்ய


கணணித் திரைகளில் உருவாக்கப்படும் விம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே.
எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும்.