flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sep 30, 2014

USB சாதனங்களை இலகுவாக பயன்படுத்த உதவும் சாதனம்

USB சாதனங்களை இலகுவாக பயன்படுத்த உதவும் சாதனம்

கணனியில் இணைத்து பயன்படுத்தப்படும் அனைத்து துணைச்சாதனங்களும் இன்று USB இணைப்பினை இனை அடிப்படையாகக் கொண்டதாக் காணப்படுகின்றது. 
இவ்வாறான சாதனங்களை iMac சாதனங்களில் இலகுவாக இணைத்து பயன்படுத்துவதற்கு Huback iMac USB Hub எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர்வேகம், USB 3.0 தொழில்நுட்பத்தினைக் கொண்ட இதில் ஒரே தடைவையில் 4 சாதனங்களை பொருத்த முடிவதுடன், 2.5 அங்குல அளவுடைய வன்றட்டினையும் இணைத்து பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment