flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 31, 2011

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க!


நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்

Dec 29, 2011

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி




எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk-ன் உதவியில் Boot ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல். ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy, CD, DVD வாயிலாக Boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

Dec 17, 2011

கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த


கணணியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம்.

பிடித்தால் அந்த மென்பொருள்களை பயன்படுத்துவோம். இல்லையெனில் கணணியிலிருந்து நீக்கி விடுவோம். இவ்வாறு கணணியில் இருந்து நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணணியை விட்டு நீங்காது.
ஒரு சில கோப்புக்கள் கணணியிலேயே தங்கி விடும். மேலும் கணணியை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணணியில் தேவையற்ற குப்பைகளை சேமிக்கும். அதுவும் கணணியிலேயே தங்கி விடும்.

இலவச Burning புரோகிராம்கள்..


Ashampoo CD Burning


 DVD எழுதுவதில் அஷாம்பு பல புரோகிராம்களைத் தருகிறது. இவற்றில் பல இலவசம் இல்லை என்றாலும் மிக ஆச்சரியமாக அண்மையில் இந்த நிறுவனம் தன்னுடைய டிவிடி எழுதும் புரோகிராமை அதன் முழுமையான திறன்களுடன் இலவசமாகத் தந்துள்ளது. அனைத்து மீடியாக்களிலும் சிடி மற்றும் டிவிடிக்களின் அத்தனை வகைகளிலும் எழுதக் கூடிய வகையில் இதன் புரோகிராம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருக்கப்பட்ட நிலையில் டேட்டா பேக் அப் அமைத்து சிடியில் எழுதும் வசதி உள்ளது.



இதற்கு பாஸ்வேர்ட் தரும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுருக்கப்பட்டு பதியப்படும் டேட்டா ஒரு சிடி அல்லது டிவிடிக்கு மேலான அளவில் இருந்தால் அதனைப் பிரித்து ஒன்றுக்கு மேற்பட்ட சிடி அல்லது டிவிடிக்களில் எழுதிக் கொடுக்கும் அருமையான வசதியும் தரப்பட்டுள்ளது. எனவே இலவசமாகத் தரப்படும் இத்தகைய புரோகிராம்களில் இது முதலிடம் பெறுகிறது.

கணனியை வேகமாக செயற்டுத்த Windows Registry clean



உங்கள் கணனியை வேகமாக செயற்டுத்த Windows Registry clean , free up disk space, defragment registry and disk போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள பல Utility களை பயன்படுத்தியிருப்பீர்கள். அது மட்டுமல்லாது தொலைந்த கோப்புகளை  recover செய்துகொள்ள , முக்கிய file or folderகளை மறைத்து (hidden)வைத்தல்  , personal applications களை கடவுச்சொற்களை இட்டு lockசெய்து வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள்.மேலும் இந்த Wise PC Engineer மென்பொருளை பயன்படுத்திய பின் இதுவே மிகச்சிறந்த registry cleaner software அல்லது  disk cleaner என நீரே உணருவீர்.

Dec 14, 2011

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு


விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Dec 13, 2011

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance


விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.



அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.

USB Drive மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு.


உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.

Dec 1, 2011

Microsoft 'ன் புதிய Download Manager


நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான். தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.
Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்

பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட். அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.

இணைய தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?


எப்படி இத install பண்ணனும்னு சொல்றேன்..


1) இந்த சுட்டி போங்க... கீழ இருக்குற மாதிரி இருக்கும்.





2) choose your IME language-ல தமிழ்-அ choose பண்ணுங்க. பண்ணிட்டு “Download Google IME”அ கிளிக் பண்ணுங்க.
3) googletamilinputsetup.exe Download ஆகும். அந்த exe fileஅ ஓபன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க.