flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 27, 2015

விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

Windows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது.

Dec 20, 2015

Virus தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க.

Pen Drive இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?

www.aravinthan-s.blogspot.com

உபுண்டு இயங்குதளத்தினை நிறுவிட உங்கள் கணினியை ubuntu Install CD துணையுடன் பூட்செய்தவுடன் கீழ்கண்ட படத்தில் காட்டியிருப்பது போன்று திரை தோன்றும்.

Dec 13, 2015

How to restrict others from using your drives? C,D, E Drives அணுகாமல் தடுப்பது எப்படி?

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கணினியிலுள்ள Hard disk drive, CD rom drive போன்றவற்றை பிறர் அணுகாத வண்ணம் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் XP, Vista மற்றும் Windows 7 பதிப்புகளில் உள்ளது.

இரு கணினிகளை இணைப்பது எப்படி?

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.